4/5 கார்த்திக் �. 6 years ago on Google
(Translated
by
Google)
Vivekananda
Home

Vivekananda
Home,
Chennai
Vivekananda
Home
is
located
in
Chennai,
Thiruvallikeni,
the
capital
of
Tamil
Nadu.
Although
its
old
name
is
"Ice
House",
the
name
is
still
in
common
use
today.
Swami
Vivekananda
stayed
in
this
house
for
nine
days
in
1897.
It
is
now
one
of
the
most
important
tourist
destinations
of
Tamil
Nadu.
Kattitamtoku
Built
in
1842
by
Frederick
Tudor,
the
founder
of
the
Tudor
Ice
Company
based
in
Massachusetts,
USA.
At
the
time,
the
building
was
used
as
a
warehouse
for
shipping
from
Tudor
Ice
Company
for
the
need
of
a
foreigner
in
Chennai,
hence
the
name
"Ice
House".
The
building
was
later
sold
in
India
by
Tudor
Ice
Company
to
Pilgiri
Iyengar.
Pilgiri
Iyengar
used
this
building
as
a
mercy
house
for
the
poor
and
the
illiterate.
The
building
has
three
sites.
Visit
of
Vivekananda
Swami
Vivekananda,
who
gave
a
historic
speech
in
Chicago,
USA,
returned
home
from
February
6
to
15,
1897.
During
his
stay
here,
he
performed
nine
famous
speeches.
Swami
Vivekananda
was
then
requested
to
start
a
Sri
Ramakrishna
Math
in
Chennai.
Swami
Vivekananda
returned
to
Calcutta,
where
he
sent
Swami
Ramakrishnananda,
who
was
working
at
the
Ramakrishna
monastery.
Led
by
Swami
Ramakrishnanand
alias
Sasimakraj,
the
building
was
the
first
Ramakrishna
monastery
in
South
India.
(Original)
விவேகானந்தர்
இல்லம்

விவேகானந்தர்
இல்லம்,
சென்னை
விவேகானந்தர்
இல்லம் தமிழகத்தின்தலைநகரமான சென்னையில்திருவல்லிக்கேணியில் உள்ளது.
இதன்
பழைய
பெயர்
"ஐஸ்
ஹவுஸ்"
(Ice
House)
என்றாலும்,
தற்போதும்
இப்பெயர்
பொது
வழக்கில்
உள்ளது.
இந்த
இல்லத்தில்
சுவாமி விவேகானந்தர் 1897 ஆம்
ஆண்டு
ஒன்பது
நாட்கள்
தங்கியிருந்தார்.
இப்போது
இது
தமிழ்நாட்டின்
மிகவும்
முக்கியமான
சுற்றுலாத்
தலமாக
விளங்குகின்றது.
கட்டிடம்தொகு
அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தைச்
சேர்ந்த
தியூடர்
ஐஸ்
கம்பெனியின்
நிறுவனரான
பிரடெரிக்
தியூடர்
என்பவரால்
1842ல்
கட்டப்பட்டது.
அப்போது
சென்னையில்
இருந்த
வெளிநாட்டவரின்
தேவைக்காக
"தியூடர்
ஐஸ்'
கம்பெனியில்
இருந்து
கப்பலில்
கொண்டுவரப்பட்ட
பனிக்கட்டிகளை
சேமிக்கும்
கிடங்காக
இக்கட்டிடம்
பயன்படுத்தப்
பட்டது.
அந்த
வகையில்
தான்
"ஐஸ்
ஹவுஸ்'
என்ற
பெயர்
ஏற்பட்டது.
பின்னர்
பனிக்கட்டி
தயாரிப்பது
இந்தியாவிலேயே
தொடங்கிய
பின்னர்
இந்த
கட்டிடத்தை
பிலிகிரி
ஐயங்காருக்கு
தியூடர்
ஐஸ்
நிறுவனம்
விற்றுவிட்டது.
பிலிகிரி
ஐயங்கார்
இந்த
கட்டிடத்தை,
ஏழைகள்
மற்றும்
கல்வியறிவில்
பின்தங்கியவர்களுக்கான
கருணை
இல்லமாக
பயன்படுத்தி
வந்தார்.
இக்கட்டிடம்
மூன்று
தளங்களைக்
கொண்டுள்ளது.
விவேகானந்தரின்
வருகைதொகு
சுவாமி
விவேகானந்தர்
அமெரிக்காவின் சிகாகோவில் வரலாற்று
புகழ்மிக்க
சொற்பொழிவை
நிகழ்த்திவிட்டு
தாயகம்
திரும்பியவர்
1897ம்
ஆண்டு
பிப்ரவரி
6ம்
தேதி
முதல்
15ம்
தேதி
வரை
இந்தக்
கட்டிடத்தில்
தங்கியிருந்தார்.
இங்கு
தங்கியிருந்த
போது
அவர்
புகழ்
பெற்ற
ஒன்பது
சொற்பொழிவுகளை
நிகழ்த்தினார்.
அப்போது,
சுவாமி
விவேகானந்தரிடம்
சென்னையில் ஸ்ரீஇராமகிருஷ்ண
மடம் ஒன்றினை
தொடங்கிட
வேண்டுகோள்
வைக்கப்பட்டது. கொல்கத்தா திரும்பிய
சுவாமி
விவேகானந்தர்,
அங்கு
ராமகிருஷ்ணர்
மடத்தில்
பணியாற்றிக்
கொண்டு
இருந்த
சுவாமி
ராமகிருஷ்ணானந்தரை
இங்கு
அனுப்பிவைத்தார்.
சசிமகராஜ்
என்றழைக்கப்பட்ட சுவாமி
இராமகிருஷ்ணானந்தரின் தலைமையில்
இந்த
கட்டிடம்
தென்
இந்தியாவின்
முதலாவது
ராமகிருஷ்ணர்
மடமாக
செயல்படத்
துவங்கியது.