Asiatic Lion image

Asiatic Lion

Zoo

👍👍 ஆசிய சிங்கம் (Panthera leo persica) அல்லது இந்திய சிங்கம் அல்லது பாரசீக சிங்கம் என அழைக்கப்படுவது [3] சிங்கங்களில் ஒரு கிளையினம் ஆகும். இவைதற்போது இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கிர் தேசியப் பூங்காவில் உள்ளன. இதன் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் இதை அருகிய இனம் என்று பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கம...


Address

V3JQ+MJF, Unnamed Road, Vandalur, Tamil Nadu 600048, India

Rating on Google Maps

4.30 (37 reviews)

Open on Google Maps

Working Hours

  • Friday: 7 am to 6 pm
  • Saturday: 7 am to 6 pm
  • Sunday: 7 am to 6 pm
  • Monday: 7 am to 6 pm
  • Tuesday: 7 am to 6 pm
  • Wednesday: (Labor Day), 7 am to 6 pm, Hours might differ
  • Thursday: 7 am to 6 pm

Featured Reviews


Reviews are sorted by relevance, prioritizing the most helpful and insightful feedback at the top for easier reference.
  • 5/5 Jothi B. 10 months ago on Google
    ஆசிய சிங்கம் (Panthera leo persica) அல்லது இந்திய சிங்கம் அல்லது பாரசீக சிங்கம் என அழைக்கப்படுவது [3] சிங்கங்களில் ஒரு கிளையினம் ஆகும். இவைதற்போது இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கிர் தேசியப் பூங்காவில் உள்ளன. இதன் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் இதை அருகிய இனம் என்று பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கம் பட்டியலிடப்பட்டுள்ளது.[1] 2010 முதல் இந்த சிங்கங்களின் எண்ணிக்கை கிர் தேசியப் பூங்காவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இது குசராத் மாநில விலங்காகும். மே 2015 இல், 14 வது ஆசியச் சிங்கக் கணக்கெடுப்பு சுமார் 20,000 கிமீ 2 (7,700 சதுர மைல்) பரப்பளவில் நடத்தப்பட்டது, இந்த பகுதியில் சிங்கங்களின் எண்ணிக்கை 523 ஆக உள்ளதாக தெரியவந்தது. இதில் 109 ஆண் சிங்கங்களும், 201 பெண்கள் சிங்கங்களும், 213 குட்டிகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[4][5] இந்த எண்ணிக்கையானது 2018 ஆம் ஆண்டு 600 ஆக அதிகரித்து, 2020 இல் 674 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிங்கங்களின் பரவல் 2015 இல் 22,000 சதுர கி.மீ பரப்பு என்பதில் இருந்து 2020 இல் 30,000 சதுர கி.மீ என உயர்ந்துள்ளது. இதன் மூலம் சிங்கங்களின் பரவல் பரப்பளவு 36 விழுக்காடு அதிகரித்துள்ளது.[6] ஆசிய சிங்கங்கள் என்பவை இந்தியாவில் காணப்படும் பெரும் பூனை இனங்களில் ஒன்றாகும். பிற பெரும் பூனை இனங்கள் வங்காளப் புலி , இந்தியச் சிறுத்தை , பனிச்சிறுத்தை, படைச்சிறுத்தை ஆகியவை ஆகும்.[7] ஆப்பிரிக்க சிங்கங்களின் துணைக் குடும்பமாகக் கருதப்படும் ஆசிய சிங்க இனமானது, ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியப் பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. முற்காலத்தில் இவை பாரசீகம், இஸ்ரேல் , மெசபொடேமியா , பலுசிஸ்தானில் இருந்து, மேற்கில் சிந்து கிழக்கில் வங்காளம்வரையிலும் தெற்கில் நருமதை ஆறுவரையிலும் காணப்பட்டன. ஆப்பிரிக்க சிங்கத்துடன் ஒப்பிட்டால் இதற்கு பிடரி மயிர் சற்றுக்குறைவாக இருக்கும். [8]பெண் சிங்கத்துக்கு பிடரி மயிர் இருக்காது. உடலில் கோடுகளோ அல்லது புள்ளிகளோ காணப்படா. ஆனால் சிங்கக் குட்டிகள் உடலில் புள்ளிகள் ,கோடுகள் காணப்படும்.
    2 people found this review helpful 👍

  • 1/5 Vaishnavi Bala S. 1 year ago on Google
    We couldn't see the lion at all. It was too far and the lion hid behind a tree. They used to have lion safari and it was good. But now they stopped it. Would have been nice if they could start it again .

  • 5/5 MANOJ KUMAR B. 1 year ago on Google
    The King lion is looking so strong and visible nearer from the Gate...

  • 2/5 Saravanan A. 10 months ago on Google
    Place to watch animals

  • 3/5 vj j. 1 year ago on Google
    Not a great view. The view point is too far.

  • 4/5 Muthamil A. 10 months ago on Google
    Only few lions are here. But always sleeping 😊

  • 4/5 Shanmuga D. 7 months ago on Google
    Good

  • 5/5 magesh w. 6 months ago on Google
    Nice place to stay and enjoy

  • 5/5 WOLF 19 F. 9 months ago on Google
    It was a very beautiful place


Open on Google Maps

Trends



Last updated:

Similar places



Similar Zoos nearby

Last updated:
()