Kuwait Hospital image
1
Kuwait Hospital
Hospital
👍👍 புத்தளம் நகரில் அமைந்திருக்கும் இந்த தனியார் வைத்தியசாலை, பணத்தை மாத்திரம் அடிப்படையாய் கொண்டு இயங்காமல் சேவையை மாத்திரம் நோக்கமாய் கொண்டு நாடளாவிய ரீதியில் உள்ள எல்லா இன மக்களுக்கும் இலவச/ குறைந்த கட்டணத்தில் கண்ணில் வெள்ளை படர்தல் நோய்க்கான சத்திரசிகிச்சையை செய்து வருவது மெச்சப்படவேண்டியது.
4.50 (16 reviews) (~2.42 km from centre)
Tip: Click on the rating to open it on Google Maps




Last updated:
( )